Thursday 10, Apr 2025
Latest News
சனி, 25 ஏப்ரல், 2015

Anonymous சூர்யாவின் மாஸ் அஃபீஷியல் டீசர்!

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் மாஸ் அஃபீஷியல் டீசர்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'மாஸ்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தள்ளது.
மே 1-ல் 'மாஸ்' வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால், படத்தின் பணிகள் முடியாததால் மே 15-ல் ரிலீஸ் ஆகிறது. ரிலீஸ் தேதியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் அஃபீஷியல் டீசர் நேற்று இரவு வெளியானது. வெளியாகிய சில மணி நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பார்வையிட்டுள்ளனர்.
இப்படத்தின் அபீஷியல் டீசர்




  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: சூர்யாவின் மாஸ் அஃபீஷியல் டீசர்! Rating: 5 Reviewed By: Unknown