Latest News
திங்கள், 20 ஏப்ரல், 2015

பாயும் புலியில் ஆடிய நிகிதா

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும், பாயும் புலியின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் நிகிதா ஒரு பாடலுக்கு விஷாலுடன் ஆடியுள்ளார்
தமிழில் குறும்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் நிகிதா. சத்ரபதி போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். வெங்கட்பிரபுவின் சரோஜா படத்தில் இவர் போட்ட குத்தாட்டம்தான் இன்றும் இவரை ரசிகர்களின் நெஞ்சில் நிறுத்தியிருக்கிறது. கடைசியாக அலெக்ஸ் பாண்டியனில் நிகிதா நடித்தார்.
 
கன்னடத்தில் முன்னணி நாயகியாக இருக்கும் இவரை பாயும் புலியில் ஒரு பாடலுக்கு ஆட வைத்துள்ளனர். சரோஜா பாடல் போல் இதுவும் வரவேற்பை பெறும் என படக்குழு தெரிவிக்கிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: பாயும் புலியில் ஆடிய நிகிதா Rating: 5 Reviewed By: Unknown