Latest News
புதன், 22 ஏப்ரல், 2015

முத்தக்காட்சிக்கு அதிக டேக் வாங்கின நடிகர்!

கழுகு நடிகர் தற்போது புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடித்து வருகிறாராம். இந்த நடிகை கவர்ச்சிக்கு தயங்காத நடிகையாம். இந்தப் படத்தில் ஒரு உதடு முத்தம் காட்சி ஒன்று நடந்ததாம். இந்த காட்சி முதல் டேக்கிலே ஓகே ஆகும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால் கழுகு நடிகர் சொதப்பி விட்டாராம். பின்னர் அடுத்தடுத்து நிறைய டேக் வாங்கினாராம். கடைசியாக பல டேக்குகளுக்கு பின் அந்த முத்தக் காட்சியை முடித்துக் கொடுத்திருக்கிறார் கழுகு நடிகர்!
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: முத்தக்காட்சிக்கு அதிக டேக் வாங்கின நடிகர்! Rating: 5 Reviewed By: Unknown