மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய “விண்டோஸ் 10″ ஒரிஜினல் இயங்கு தளத்தை மிக விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில்,அது பற்றிய பல தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது.
“விண்டோஸ் 10″ இயங்குதளமே தங்களுடைய கடைசி இயங்கு தளம் என கடந்த வாரம் அறிவித்திருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இந்நிலையில், தற்போது “விண்டோஸ் 10″ இயங்கு தளமானது ஒரே நேரத்தில் 7 வகையான பதிப்புக்களாக வெளியாகவுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக