Friday 11, Apr 2025
Latest News
சனி, 23 மே, 2015

Anonymous பெண்களே உஷார்....? இது ஒரு எச்சரிக்கை பதிவு..

பெண்களே உஷார்....?இது ஒரு எச்சரிக்கை பதிவு.. லைக் , கமெண்ட்செய்யாமல் அதிகப் படியாக ஷேர் செய்யவும்.

"ROHYPNOL" மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்...!
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.
இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்...!
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்கண்டு புடிக்க முடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால்அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன்வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்என்கின்றனர் மருத்துவர்கள்.
இதைப் போன்றநிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..!
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம்இருக்காது. எனவே பெண்கள்வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள். மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும்குடிக்காதீர்கள்...!
ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம்இவை ஏற்றப்படலாம்....!
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி...
பொது நலம் கருதி வெளியிடுவோர்:- சுதர் சிங்

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: பெண்களே உஷார்....? இது ஒரு எச்சரிக்கை பதிவு.. Rating: 5 Reviewed By: Unknown