Friday 11, Apr 2025
Latest News
சனி, 30 மே, 2015

Anonymous நயன்தாராவின் மாயாவுக்காக பெயின்டிங் கற்றுக் கொண்ட ஆரி

நயன்தாரா நடித்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் மாயா இன்னும் முடிவடையாமல் உள்ளது. ஆரி இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் இவர் ஸ்டோரி ஃபோர்ட் வரையும் ஓவியராக வருகிறார். படத்தில் இவர் படம் வரையும் காட்சிகள் குளோசப்பில் வருகின்றன.


முதலில் இந்த குளோசப் காட்சிகளில் படத்தின் கலை இயக்குனர் ராமலிங்கத்தின் கைகளைதான் காட்டியிருக்கிறார்கள். அது ஏமாற்றுவது போல் இருக்கவே, ஆரி ஓவியம் படித்திருக்கிறார். குறுகிய காலத்தில் மாயாவுக்கு தேவையான அளவு ஓவியம் கற்று, குளோசப் காட்சிகளில் அவரே ஓவியம் வரைந்திருக்கிறார்.
 
ஓவியம் கற்பது அவ்வளவு எளிதா இல்லை ஆரி அவ்வளவு பெரிய ஆர்டிஸ்டா?
 
ஜுலையில் படம் திரைக்கு வருகிறது.

Next
This is the most recent post.
பழைய இடுகைகள்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: நயன்தாராவின் மாயாவுக்காக பெயின்டிங் கற்றுக் கொண்ட ஆரி Rating: 5 Reviewed By: Unknown