Latest News
புதன், 13 மே, 2015

மிஷன் இம்பாஸிபிள் 5 - தண்ணீருக்கடியில் சண்டையிட்ட டாம் க்ரூஸ்

அதிகம் டூப் பயன்படுத்தமால் ஆபத்தான சண்டைக் காட்சிகளில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்களில் முக்கியமானவர், டாம் க்ரூஸ். விதவிதமான சண்டைக் காட்சிகளுக்காகவே இவரது மிஷன் இம்பாஸிபிள் சீரிஸில் உலகம் முழுவதும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

கடைசியாக வெளிவந்த, மிஷன் இம்பாஸிபிள் - கோஸ்ட் புரோட்டகால் நான்காவது பாகம். இதில் சில காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டது. அனில் கபூர் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். விரைவில் ஐந்தாவது பாகம் வெளியாக உள்ளது.
 
ஐந்தாவது பாகத்தின் பெயர், மிஷன் இம்பாஸிபிள் - ரோக் நேஷன். இந்தப் படத்திலும் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் டாம் க்ரூஸ் நடித்துள்ளார். முக்கியமாக அண்டர் வாட்டர் பைட் சீக்வென்ஸ் படத்தில் உள்ளது. படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இது இருக்கும் என டாம் க்ரூஸ் கூறியுள்ளார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: மிஷன் இம்பாஸிபிள் 5 - தண்ணீருக்கடியில் சண்டையிட்ட டாம் க்ரூஸ் Rating: 5 Reviewed By: Unknown