பாஜக முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது தலைமையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தாலி எடுத்து மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சம்பவம் அத் திருமண விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருகில் இருப்பவர் தடுக்கவில்லை என்றால் மணப்பெண்ணுக்கு தாலியும் கட்டி முடித்திருப்பார் சுப்பிரமணியன் சுவாமி. இச்சம்பவம் தற்பொழுது ஃபேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களில் பலராலும் நகைச்சுவை பதிவுடன் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சர்ச்சைக்கே பெயர் போன சுப்பிரமணியன் சுவாமியின் அந்த பரபரப்பு வீடியோ இதோ உங்களுக்காக:-
0 comments:
கருத்துரையிடுக