ஒவ்வொரு வரும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வது மிகவும் அவசியம். விடுமுறைக் காலங்களிலும் இதனை தளர்த்தாதீர்கள்.
பகல் நேரத்தில் தூங்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இது மிகவும் கெடுதல்.
பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் வரும். அதுவும் 20 நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தூக்கத்தைக் கெடுக்கும் டிவி, வீண் அரட்டைகளைத் தவிர்த்துவிடுங்கள்
0 comments:
கருத்துரையிடுக